Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் வெறும் வயிற்றில் இத சாப்பிடுங்க”… பல பிரச்சனைகளுக்கு தீர்வு… வாங்க பாக்கலாம்..!!

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம்.

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் முதலில் தண்ணீரில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமம் நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இப்படி 15 நாட்கள் செய்து வந்தால் உங்களின்  தொப்பை பிரச்சனை காணாமல் போய்விடும்.

சுறுசுறுப்பின்றி சோம்பலாய் இருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்து வந்தால் சோர்வு நீங்கும். உடல் பலம் பெறும். ஓமம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா பிரச்சனை வராது. வயிற்றில் செரிமான பிரச்சனை தீரும். வயிற்று வலி ஏற்பட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.

Categories

Tech |