Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலின் அண்ணா வராரு” பாடலுக்கு வடிவேல் ஆக்சன்…. இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ…!!

ஸ்டாலின் அண்ணா வராரு என்ற பாடலை வடிவேலுவை வைத்து ட்ரோல் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் அரசியல் கட்சியினரை வைத்து இணையத்தில் மீம்ஸ்களை உருவாக்கை போட்டு நெட்டிசன்களை சிரிக்க வைத்து வருகின்றனர்.

இதையடுத்து தற்போது ஸ்டாலின் அண்ணா வராரு என்ற பாடலை வடிவேலுவை வைத்து ட்ரோல் செய்து இணையத்தில் வெளியிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் மீம்ஸ் போடுவதற்கு வடிவேலுவை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

https://youtu.be/r-0uhYWSwek?list=RDCMUCW_GXDeXR-WsiJHaynotk2g

Categories

Tech |