Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. IOB வங்கியில் வேலை…. கடைசி தேதி 20.2.2021…!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager, Filling Manager.

கல்வித்தகுதி: பி.இ , பி.டெக், பிஎஸ்சி, எம்பி, எம்எஸ்சி.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2. 2021

பணியிடம்: சென்னை.

விருப்பமுள்ளவர்கள் https:///www.iob.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |