தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாரியத்தின் பெயர் ; தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)
பணிகள் ; DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II)
மொத்த பணியிடங்கள் : 292
விண்ணப்பிக்கும் முறை : Online
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2020.
டெக்னீசியன் வயது வரம்பு:18 முதல் 58 வரை
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் ) தேர்ச்சி
இந்த வேலைக்கான கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்…
https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2020/DOC/Dialysis_Technician_Grade_II_Notification_06022021.pdf