தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: DIALYSIS TECHNICIAN GRADE 11
மொத்த பணியிடங்கள்: 292
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20.
வயது: 18 முதல் 58 வரை.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
இது பற்றி மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.