ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் அமைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பணியிடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தைரியத்துடனும் உறுதியுடனும் மேற்கொள்வீர்கள். உறவின் நல்ல பிணைப்பு காணப்படும். இன்று உங்க நிதி நிலையைப் பற்றிப் பார்க்கும் பொழுது உங்களின் வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும். பண விஷயத்தில் நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய பார்க்கும் பொழுது சிறப்பாகவே இருக்கும். மனதிலும் எண்ணத்திலும் நம்பிக்கை காணப்படும். இதனால் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்ட திசை தென் கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.