கடகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் திரைப்படம் பார்த்தல் மற்றும் இசை கேட்க அதற்கு உகந்த நாளாக இருக்கும்.
இதனால் உங்களுக்கு அமைதியும் ஆற்றலும் கிடைக்கும். தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. இன்று நீங்கள் உங்கள் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களின் நெருங்கியவர்கள் உடன் பழகும் பொழுது கவனம் தேவை. வீட்டில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடராமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று உங்களுக்கு நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தை கையாள்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தாயின் உடல் நலத்திற்காக பணம் சிறிது செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். இன்று மாணவ-மாணவியர்களுக்கு கேளிக்கை மனம் ஈடுபட தோன்றும். கெட்டசிவ காயங்களை தவிர்த்துவிடுவது நல்லது. இன்று நீங்கள் பிரத்தியங்கரா தேவி வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக்கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 5. அதிர்ஷ்டமான நிறம் இளம் ஆரஞ்ச் நிறம்.