சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
நிறைய வாய்ப்புகள் காணப்படும் அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களின் முடிவெடுக்கும் திறமை அபாரமாக இருக்கும். உங்களின் திறமைக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது கூடுதல் பணவரவு காண வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று உங்கள் துணையுடன் நீங்கள் தரமான நேரத்தை பகிர்ந்து உணர்வீர்கள். கையில் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதால் மனம் ஒருநிலை படுத்தும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும்.உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்டமான எண் 8. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.