Categories
வேலைவாய்ப்பு

மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கு…. விண்ணப்பிக்க மின்வாரியம் அறிவிப்பு…!!

 

மின்வாரிய உதவி பொறியாளர் (மின்னியல், இயந்திரவியல், கட்டடவியல்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: மின்வாரிய உதவி பொறியாளர்

நிறுவனம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

தேர்வு முறை: கணினி வழித்தேர்வு

இந்த பணியிடங்களுக்கு ஏப்ரல் 24, 25 மற்றும் மே 1, 2 ஆம் தேதிகளில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |