Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அரசு மாஸ் அறிவிப்பு… உடனே போங்க…!!!

தமிழக அரசு குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்தால், பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் குறைகள் குறித்து எடுத்துரைக்க ஒவ்வொரு மாதமும் தமிழகம் முழுவதும் பட்டங்கள் வாரியாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.

அதில் நீங்கள் கலந்து கொண்டு ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமன்றி பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் தொடர்பான புகார்கள், கணியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் இருக்கும் குறைபாடுகள் பற்றி பொதுமக்கள் இந்த முகாமில் புகார் அளிக்க முடியும்.

இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விரைவில் தீர்வு காண முடியும். புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேண்டுபவர்களும் இந்த முகாமில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிப்பவரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி ஆவணம் மற்றும் சிலிண்டர் ரசீது ஆகியவை முகாமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்று எழுதி கொடுக்க வேண்டும். அதனால் ரேஷன் அட்டைகளில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பும் மக்கள் உடனே உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த முகாமுக்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |