Categories
தேசிய செய்திகள்

வீடியோ: அணிந்திருக்கும் ஆடையை பார்த்து…. எடை போடுபவர்களுக்கு…. இது சரியான பாடம்…!!

பொதுவாக பிச்சைக்காரர்கள் என்றாலே பார்ப்பவர்களுக்கு சற்று அலட்சியமாக தான் தெரியும். ஏனென்றால் அவர்களுடைய அழுக்கு படிந்த ஆடை, தெருவோரம் வசிக்கும் நிலைமை ஆகியவற்றைப் பார்த்து அலட்சியமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு அவர்களை  அலட்சியமாக நினைப்பது தவறு என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மிகவும் அருமையான இந்த காணொளி உள்ளது. பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் சென்று டீ கேட்கிறார்.

அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்று அலட்சியமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரர் புகட்டிய பாடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது போட்டிருக்கும் ஆடையை பார்த்து ஒருவரை எடை போடும் மக்களுக்கு தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |