Categories
வேலைவாய்ப்பு

B.E பட்டதாரிகளுக்கு…. அண்ணா பல்கலைகழகத்தில்…. கொட்டி கிடக்கும் வேலை …. உடனே போங்க…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி மொழி ஆய்வாளர், தொழில்முறை ஆய்வாளர், அலுவலக பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு, பொறியியல் பட்டதாரிகள்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி-19 க்குள் பல்கலைகழக நுழைவுத்தேர்வுக்கு மைய இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.annauviv.edu என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

 

Categories

Tech |