Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி கிட்டும்..! முன்னேற்றம் ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நீங்கள் விரும்பி மேற்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் வீட்டில் ஒரு விழா நடைபெற போகிறது அதற்கு திட்டத்திற்கு திட்டம் தீட்டுவீர்கள். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் பங்கு பெறும் பொழுது பணவரவும் லாபமும் காணலாம். பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை நிலவினாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |