Categories
தேசிய செய்திகள்

விரைவு ரயிலுக்கு பதில்…500 நவீன தேஜஸ் ரயில்கள்… ரயில்வே நிர்வாகம் முடிவு…!!

விரைவு ரயில்களுக்கு பதிலாக 500 நவீன தேஐஸ்  ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது .

500 நவீன வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் முனையத்தில் இருந்து வருகிற 15-ஆம் தேதி இயக்க உள்ளது. ஏற்கனவே இயங்கி வந்த அகர்தல- டெல்லி ராஜஸ்தானி ரயில் பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு மாற்றாக நவீன தேஜஸ் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. விரைவில் 500 வகைகளை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது

Categories

Tech |