உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தில் நீங்கள் அணியும் ஆடையின் வண்ணங்கள் உங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும். ஒவ்வொரு வண்ண உடை அணிவதற்கும் ஒவ்வொரு உள்ளர்த்தம் ஒளிந்திருக்கும். அதை பற்றி காணலாம்.
- பச்சை நிற உடை – எனக்கு விருப்பம் உங்களுக்காக காத்திருக்கிறேன்.
- ரோஸ் கலர் உடை – இப்பதான் காதலை ஏற்றேன்.
- நீல நிற உடை – இன்னும் ப்ரீயாக நீங்களும் முயற்சி செய்யலாம்.
- மஞ்சள் நிற உடை – காதல் தோல்வி.
- கருப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது.
- ஆரஞ்சு நிற உடை – நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.
- சிவப்பு நிற உடை – காதலுக்கு எதிர்ப்பு.
- கிரீன் கலர் உடை – காதல் எல்லாம் இண்ட்ரெஸ்ட்.
- வெள்ளைநிற உடை – ஏற்கனவே காதலிக்கிறேன்.