ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: grade ‘B’ (DR)- General, DEPR, DSIM.
காலிப்பணியிடங்கள்: 322.
சம்பளம்: ரூ.35,150 – ரூ.62,400.
கல்வித்தகுதி: 10th, 12th, Master Degree, Bachelor degree.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.850 (sc/ st/ pwBD கட்டணம் 100)
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.
மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.