தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் graduate, technician apprentice.
காலி பணியிடங்கள்: 79
Graduate Apprentice- 18
Technical apprentice – 61
வயது வரம்பு: 21 முதல் 35 வரை.
கல்வித்தகுதி: Graduate Apprentice – mechanical and automobile பாடப் பிரிவுகளில் B.E/ B.Tech. Diplomo.
சம்பளம்: தகுதிக்கேற்ப.
இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Online Application starting date – 15.02.2021
Last date for enrolling in NATS portal – 24.02.2021
Last date for applying TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT, CHENNAI – 01.03.2021
Declaration of Shortlisted list – 05.03.2021
Verification of certificates for shortlisted candidates – 15.03.2021 & 16.03.2021