Categories
வேலைவாய்ப்பு

ஒரு டிகிரி போதும்… அரசு குழந்தைகள் காப்பகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!!

தமிழ்நாடு அரசு குழந்தைகள் காப்பகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தமிழக அரசு வேலை.
கல்வித்தகுதி: Any degree, உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: புதுக்கோட்டை
தேர்வு முறை: நேரடி தேர்வு.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://pudukottai.nic.in/ta/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |