Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து வகை தோல் பிரச்சினைகளுக்கும்… அருமருந்தாகும் பூவரசம் பூ… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூ பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது.

இதனை அரைத்து சருமத்தில் பூசிவர தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளப்பாகும்.

இதன் பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு ,மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவினால் விரைவில் குணமாகும்.

கிராமப்புறங்களில் கர்ப்பிணி பிணிகளை சரிப்படுத்தும், கரு உற்பத்திக்கும் இந்த பூவை காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள்.

பூவரசம்பூ இலையை நன்றாக அரைத்து மோரில் கலந்து பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருள்கள் கருப்பையை பலப்படுத்தி கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும்.

Categories

Tech |