Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

உடல்நலக்குறைவால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சதீஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். சதீஷின் மகளான பிரியா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பிரியா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாந்தோணிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியாவின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் பிரியா என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |