Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… மாதம் ரூ.50,400 சம்பளத்தில்… தமிழக ஊராட்சி துறையில் வேலை…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கோவை மாவட்ட அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Panjayat secretary
வயது: 18 முதல் 30 வரை.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 14

மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/02/2021021080.pdf என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |