Categories
தேசிய செய்திகள்

உடனே பதிவு செய்யுங்கள்…. உங்களுக்கு பணம் வீடு தேடி வரும்…!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக டோர் ஸ்டேப் வங்கிச் சேவையை ஆரம்பித்துள்ளது. தற்போது கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் சமூக வங்கிகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். எனவே வங்கிக்குச் செல்லாமல் முடிந்தவரை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ரொக்க பணத்தை பெறுவதற்கு ஏடிஎம் மையங்களுக்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டும்.

இதில் உள்ள சிரமத்தைப் போக்குவதற்காக டோர் ஸ்டெப் வங்கிச் சேவையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்துகிறது. இந்தச் சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் 1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற எண்களுக்கு அழைத்தால் போதும். மேலும் தகவல்களுக்கு http://bank.sbi என்ற முகவரியில் பார்க்கலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதில் என்னென்ன சேவைகள் கிடைக்கும்?

cash withdrawals

Digital life certificate

cheques/drafts/pay orders

New cheque book requisition slip

IT challan

Standing Instructions Requests

Drafts/pay orders

Term deposit receipts

Account statement

TDS/form 16 certificate

Gift card

Categories

Tech |