Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிக்கும் நடிகை ஷாலினி…? அஜித் விளக்கம்…!!

நடிகை ஷாலினி திருமணத்திற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். அப்போது அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜீத்தை திருமணம் செய்த பிறகு அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று அஜித் தரப்பில் தற்போது நீக்கம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |