சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 1- ஆம் தேதி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 1- ஆம் தேதி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரிவு 41,சேனை நகர போலீஸ் சட்டம் 1888- இந்த கீழ் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் நடத்தக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.