Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சோர்வு உண்டாகும்..! பாதிப்பு ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலையும் காணப்படும்.

எதையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. அணையில் இன்று தவறுகள் செய்ய நேரிடும் அதனால் கவனம் தேவை. இன்று உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. இன்று உங்கள் துணையைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி மேற்கொள்வது நல்லது. இன்று உங்கள் நிதி நிலைமையைப் பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. தேவையில்லாத செலவுகள் சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது தோள்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் மந்த நிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்.
இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.

Categories

Tech |