Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் இருக்கும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
உங்களுக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்.

முடிவுகளை இன்று நீங்கள் தாராளமாக எடுக்கலாம். மனம் உங்களுக்கு தெளிவுடன் காணப்படும். அதனால் நீங்கள் நல்ல பலனை காணலாம். உங்கள் பணியை நீங்கள் என்று விரும்பி செய்வீர்கள். உங்கள் பணியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் துணையுடன் உங்களுக்கு நல்ல புரிந்துணர்வை கிடைக்கும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். ல நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.

Categories

Tech |