பெண்களிடம் ஆண்கள் விரும்பும் விஷயங்கள்:
மடியில் வைத்து தாலாட்ட வேண்டும்.
சாப்டியா என்று நலம் விசாரிக்க வேண்டும்.
அம்மாவை போல அன்பில் ஆள வேண்டும்.
உண்மைக்கு உருவமாக இருக்க வேண்டும்.
தவறுகளைத் திருத்தும் தேவதையே வரம் தரவேண்டும்.
அடிக்கடி அதட்ட வேண்டும்.
வெளிப்படையான இதயம் வேண்டும்.
குடும்ப குத்துவிளக்காக modern மகாலட்சுமியாகவும் கண்களுக்கு வேண்டும்.
துணையென்று வந்தால் தூணாக வேண்டும் .
மார்போடு அரவணைத்து ஆறுதல் தர வேண்டும்.
குழந்தை போன்ற குணம் வேண்டும்.
படுக்கையில் குலைந்து கொஞ்சிக் கொல்ல வேண்டும்.
என்னவன் என்ற எண்ணம் எப்போதும் வேண்டும்.
என்ன ஆனாலும் விட்டு தராத திமிர் வேண்டும்.
அனைத்திற்கும் மேல் “இப்படி ஒரு பெண் தனக்காக இருக்கிறாள்: என்று உணர வைத்தாலே போதும்.