Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “B.E முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை”… மாதம் 18,000… உடனே போங்க..!!

தேசிய விவசாய மற்றும் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 75 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : தேசிய விவசாய மற்றும் வளர்ச்சி வங்கி (NABARD)

மேலாண்மை : மத்திய அரசு

பணியின் பெயர் : Student Internship Scheme

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி : B.E / B.Tech / MCA

ஊதியம் : ரூ.18,000/-

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.03.2021

இணையதள முகவரி : https://www.nabard.org/studentinternship/login.aspx

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/auth/writereaddata/tender/0402215504SIS%20Guidelines%202021-22%20.pdf ஐ பார்வையிடவும்.

Categories

Tech |