Categories
வேலைவாய்ப்பு

5 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… தமிழக அரசு வேலை… உடனே போங்க…!!!

திருவள்ளூர் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கிராம உதவியாளர்.
காலி பணியிடங்கள்: 145.
வயது: 18 முதல் 30 வரை.
கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: ரூ.11,100 – ரூ.35,100
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2021/02/2021021146.pdf

Categories

Tech |