தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: AgricultureExpert .
சம்பளம்: ரூ.7.20 லட்சம்.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: பிஎஸ்சி அக்ரிகல்ச்சர், எம்எஸ்சி அக்ரிகல்ச்சர்.
கடைசி தேதி: 19.2.2021
வயது வரம்பு: 63 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://tnsdma.tn.gov.in/pages/view/recuirtments.