Categories
லைப் ஸ்டைல்

பெண்களே… மார்பக புற்றுநோயை தடுக்க… இந்த உணவை மட்டும் சாப்பிடுங்க…!!!

பெண்கள் இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

உலக அளவில் பெண்கள் அனைவரையும் அதிக அளவு அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக்கொடிய நோய் மார்பகப் புற்றுநோய். அதற்கு பல்வேறு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட மார்பக புற்றுநோயை தடுக்க மிகவும் உதவுகிறது. அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. மார்பகப் புற்றுநோயைத் தடுக்க இந்த உணவுகளை மட்டும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் போதும்.

அதன்படி சோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளி விரை, முட்டை, கீரை வகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், பச்சை புல் சாப்பிடும் விலங்குகளில் பால் ஆகியவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அதிகமாக நிறைந்துள்ளதால் இதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. கருவேப்பிலை புற்றுநோயை தடுக்கும் இயற்கையான மருத்துவ குணம் கொண்டது.

இது புற்று நோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ப்ராக்கோலி சாப்பிட்டால் மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். மற்ற வகை புற்றுநோய்களுக்கும் இது உதவும். பப்பாளி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்க முடியும்.

Categories

Tech |