Categories
மாநில செய்திகள்

Breaking: மார்ச்-15 க்குள்…. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!

டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் மாணவர்களுக்கு காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1 முதன்மை தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த குரூப் 1 முதன்மை தேர்வுக்கு எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேர்வு கட்டணம் 200 ரூபாயை  மார்ச் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |