எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொழில் நுட்ப அருங்காட்சியம் ஒன்று உள்ளது. இங்கு கந்தலான V கழுத்தில் லெனின் சட்டை ஒன்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம்.
13 ஆம் ஆண்டு டர்கன் என்ற இடத்தில் கல்லறைகளை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தனர் அப்போது இந்த சட்டை கிடைத்தது. இந்த சட்டை எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தை சேர்ந்தவர்கள் அறைக்குள் நுழையும்போது, மண், கலைப்பொருட்கள், துணி மண்ணோடு மண்ணாக தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். எதிர்கால ஆய்வுக்காக ஓர் இடத்தில் பாதுகாப்பாக வைத்தார்கள். பிறகு மறந்து போய் விட்டார்கள்.
65 ஆண்டுகளுக்குப் பின்பு ஷெய்லா லாண்டி என்ற துணி ஆராய்ச்சியாளர், இந்தச் சட்டையில் உள்ள களிமண்ணை நீக்கியபோது ஆச்சரியத்தில் மூழ்கினார். Vவடிவ கழுத்து மடிப்பு வைத்து தைத்த விதத்தை பார்த்தவர்கள் வியந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லறையில் எடுத்த சட்டை இருந்தாலும், இந்த சட்டை மூன்று பாகங்களாக கத்தியால் வெட்டப்பட்டு கையால் தைக்கபத்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் துணியின் வடிவத்தை கண்டுபிடிக்கக் கூடிய ரேடியோ கார்பன் இல்லை என்றாலும் கல்லறையின் வயது கிமு 3100.
அதனால் 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகின் மிகப் பழமையான கம்பளியால் செய்யப்பட்ட இந்த கால்சட்டை இன்றைய சீனாவின் மேற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாடோடி தலைவர் ஒருவரின் கல்லறையில் என்ன இந்த சட்டை எடுக்கப்பட்டுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய மக்கள் நகரத்துடன் போட்டி போடும் அளவுக்கு இருந்து இருக்கிறார்கள். எந்தவித இயந்திரங்களும் இல்லாமல் துணிகளை நெய்து, வெட்டி கைகளால் அழகான ஆடைகளை வடிவமைத்து இருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் திறமையை என்னவென்று சொல்வது?