Categories
அரசியல் மாநில செய்திகள்

தாஜா செய்த பாஜக…. கிருஷ்ணசாமியுடன் கௌதமி சந்திப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் கட்சியினரும், ஆளும் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களோடு தேர்தல் பரப்புரையை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கூட்டணிக்கு வரமாட்டேன் தனித்து தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி யுடன் பாஜகவை சேர்ந்த கவுதமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கை வென்றதற்கு கௌதமி வாழ்த்து தெரிவித்ததாக கிருஷ்ணசாமி தரப்பு கூறினாலும், இந்த சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரம் போடும் சந்திப்பு என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |