Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Graduate, Technician Apprentice பணி
காலிப்பணியிடங்கள்: 79

வயது : 21 வயது முதல் 35 வரை

கல்வித்தகுதி :

Graduate Apprentice – Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice – Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையிலான Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முக்கிய தேதிகள் :

Online Application starting date – 15.02.2021

Last date for enrolling in NATS portal – 24.02.2021

Last date for applying TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT, CHENNAI – 01.03.2021

Declaration of Shortlisted list – 05.03.2021

Verification of certificates for shortlisted candidates – 15.03.2021 & 16.03.2021

Categories

Tech |