Categories
லைப் ஸ்டைல்

சளியை அடியோடு முறிக்கும் புதினா தேநீர்… கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க…!!!

அடிக்கடி சளி பிடித்து அவதிப்படுபவர்கள் புதினா டீ குடித்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் மிகவும் கொடியது சளி. அவ்வாறு சளி பிடித்தால் மூக்கடைப்பு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் தூக்கம் தொலைந்து போகும். அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு புதினா தேநீர் சிறந்த மருந்தாக அமையும். புதினா சளி தொற்றை நீக்கும். தொண்டை கரகரப்பு மற்றும் வலி ஆகியவற்றை நீக்கும் சக்தியும் இதற்கு உண்டு. மேலும் புதினா தேநீரை சூடாக பருகுவதால் பதட்டம் நீங்கி மனம் அமைதி பெறும் என்றும் கூறப்படுகிறது. புதினா அஜீரணம் மற்றும் குடல் புண் ஆகியவற்றை சரியாக்குவது உடன் உடல் சுறுசுறுப்புடன் இருக்க மிகவும் உதவுகிறது.

Categories

Tech |