Categories
மாநில செய்திகள்

ரூ.500 கோடியில் மூலதனநிதியனம் – முதல்வர் அறிவிப்பு…!!

தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் மூலதனநிதியம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தொழிற்பேட்டைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் மூலதனநிதியம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த ரூ.1,000 கோடி நிதியை தமிழக அரசு வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |