Categories
தேசிய செய்திகள்

“மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு”…. வெளியான அதிர்ச்சி செய்தி..!!

மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அரசு ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளது.

2020-2021 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மாத ஊதியம் வாங்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய மார்ச் 4ஆம் தேதி மத்திய அறங்காவலர் வாரியம் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |