Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9 1முதல் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் மே 21 வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி மே 3 -இல் மொழிப்பாடம், 5- இல் ஆங்கிலம், 7-இல் கணினி அறிவியலில், 11-இல்  இயற்பியல்,எக்கனாமிக்ஸ், 17-இல் கணிதம், விலங்கியல், 19-இல் உயிரியல், வரலாறு, 21-இல் வேதியியல், கணக்குப்பதிவியல் ஆகிய தேர்வு நடைபெறும். தேர்வு காலை 10:15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |