Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: மிகப் பிரபல கிரிக்கெட் வீரர் (CSK) திடீர் ஓய்வு… அதிர்ச்சி…!!!

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான பாப் டூ பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர்களில் பங்கேற்க, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்.

அதனால் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துள்ளார். அவர் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,163 ரன்களை எடுத்து 10 சதம் அடித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |