Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தை கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுத்த ஷாலினி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் அஜித், விஜய் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல  திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘அலைபாயுதே’ படம் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது .

ஷாலினி, அஜித்

இதன் பின் நடிகர் அஜித்தை காதல் திருமணம் செய்துகொண்ட ஷாலினி 2001-க்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினார் . இந்நிலையில் நடிகை ஷாலினி நடிகர் அஜித்தை கட்டி பிடித்தவாறு இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |