உங்கள் பைகளில் உள்ள ஜிப்புகள் திறப்பதற்கு கஷ்டமாக இருந்தால் இதனை மட்டும் செய்து சுலபமாக திறந்து விடலாம்.
நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதில் சில சிக்கல்கள் கேலி கிண்டல் மாக இருக்கும். அவ்வாறு ஒரு சிக்கலுக்கு இப்போது எப்படி தீர்வு காணலாம் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். உங்கள் பைகளில் உள்ள ஜிப்புகள் திறப்பதற்கு கஷ்டமாக இருக்கும்போது ஜிப் மீது மெழுகுவர்த்தியை தேய்க்க வேண்டும். அப்படியும் கடினமாக இருந்தால், முதலில் மெழுகின் முறையில் எண்ணெயைத் தடவி விட்டு, அதன்பிறகு மெழுகை ஜிப்பின் மீது நீளமாக தேய்க்க வேண்டும். அதனால் ஜிப் இன்னும் சுலபமாக திறக்க வரும்.