Categories
தேசிய செய்திகள்

“இனி வீடு வாங்க கவலையில்லை” நிர்மலாசீதாராமன் அதிரடி அறிவிப்பு…மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,குறைந்த விலை வீடுகள் ,கடனில் மின்சார வாகனம் வாங்கினால் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.இதன்படி 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூபாய் 7 லட்சம் வரை மிச்சமாகும்.

Image result for நிர்மலா சீதாராமன்

பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம். மத்திய அரசின் நேரடி வருமான வரி 78 சதவீதம் அதிகரித்துள்ளது.வங்கியில் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% தொகை பிடித்தம் செய்யப்படும்.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இனி 25 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும்.

Categories

Tech |