தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Graduate, Technical Apprentice.
காலி பணியிடங்கள்: 79.
கல்வித்தகுதி: B.E/ B.Tech, diploma (mechanical and automobile).
சம்பளம்: தகுதிக்கேற்ப.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.