Categories
வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சியா?… தமிழக அறநிலையத் துறையில் வேலை… ரூ.60,000 வரை சம்பளம்…!!!

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பணி: computer operator, typist, driver and various.
காலி பணியிடங்கள்: 28.
பணியிடம்: ராமேஸ்வரம் கோவில்.
சம்பளம்: 10,000 முதல் 58, 600 வரை.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ.
வயது: 18 முதல் 35 வரை.
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23.

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |