தமிழகத்தில் வழக்காடல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வழக்காடல் துறை யில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: அலுவலக உதவியாளர்.
பணியிடம்: சென்னை, மதுரை.
காலி பணியிடங்கள்: 16
சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இருந்தால் முன்னுரிமை.
வயது: 30க்குள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 22.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.