Categories
மாநில செய்திகள்

BREAKING: பதவியை இழக்கிறார் முதல்வர்… திடீர் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பெரும்பான்மையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும், என் ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கும் சமமாக 14 இடங்கள் உள்ளதால் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை அதிரடி காட்டியுள்ளார். பெரும்பான்மை இல்லாததால் நாராயணசாமி முதல்வர் பதவியை இறப்பார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |