Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை சர்க்கரைக்கு குட்பாய் சொல்லிட்டு…. வெல்லத்திற்கு வெல்கம் சொல்லுங்க….!!

வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் அதை விட்டு விட்டு இனிமேல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்துங்கள்

வெள்ளை சர்க்கரையின் ஆபத்து தெரியாமல் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். இதனால் உடல் பருமன், சரும நோய், இதய நோய், கிட்டி சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வளவு நேர ஏற்படுத்தக்கூடிய இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லம் பயன்படுத்துவோம்.

வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு மட்டுமன்றி உங்கள் முகத்திற்கும், கூந்தலின் வளர்ச்சிக்கும் நன்கு உதவும்வெல்லம் பனிக்காலத்தில் ஏற்படும் தொண்டை எரிச்சலை போக்குவதோடு, ஒரு சீரான நிவாரணத்தையும் தரும். தண்ணீருடன் வெல்லம் கலந்து குடிப்பதால் சளி, இருமல் போன்றவை குணமாகும். சாப்பிட்டவுடன் சிறிது வெல்லத்தை வாயில் போட்டு சப்பி உமிழ் நீரோடு சேர்த்து விழுங்கினால் எளிதில் செரிமானம் ஆகும். மேலும், வாயு பிரச்சனை அசிடிட்டியையும் நீக்கும். சளி இருமல்

Categories

Tech |