Categories
லைப் ஸ்டைல்

அடடே! இந்த பழத்தை சாப்பிட்டால்…. நீரிழிவு நோய் கூட கட்டுப்படுத்துமாம்…!!

ப்ளூ பெர்ரி பழம் சத்துக்கள் நிறைந்த மட்டுமல்லாமல். மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பழம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இதற்கு இணையான சத்துக்கள் கொண்டது நமக்கு பிடித்த நாவல் பழம் தான்.

ப்ளூ பெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்:

எலும்புகளை வலுவாக்கும்.

சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இதய நோய்களை தடுக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது.

மன நலத்தை மேம்படுத்துகிறது.

சீரணத்தை மேம்படுகிறது.

தலைமுடியை பாதுகாக்கிறது

Categories

Tech |