Categories
உலக செய்திகள்

நான் இப்போது “கோடீஸ்வரன்”…. கனடா நபருக்கு அடித்த “அதிர்ஷ்டம்”…!

கனடாவில் நபர் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த ஜூலி தாம்சன் என்பவருக்கு லாட்டரி சீட்டில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் முதலில் எனக்கு $50000பரிசு விழுந்ததாக நினைத்தேன். ஆனால் அதன் பிறகுதான் தெரியவந்தது எனது பரிசுத்தொகை ஒரு மில்லியன் என்பது.

இதனைக் கேட்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கையே தற்போது மாற்றப் போகிறது. நான் இப்போது கோடிஸ்வரன் என்று சந்தோசமாக கூரினார்.மேலும் இந்த பணத்தை வைத்து முதலில் நான் என் அடமான கடன்களை அடைக்க உள்ளேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி மீதி பணத்தில் என் குழந்தைகளுடன் பகிர்ந்து புத்திசாலித்தனமாக பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |